கலகலகல --- 8 வரிக் கவிதை மாதிரி !
பா.ம.க எதிர்ப்பென எத்தனை நாள் ஜல்லியடிப்பீர் நீங்கள் !
திரையொளித் தலைவனெனெ எந்நேரமும் ஜல்லியடிப்போம் நாங்கள் !
நிழலெது நிஜமெது ..அறியாத் தமிழர்கள் என்றும் எள்ளுவோம் நாங்கள் !
திருமாவின் சிங்கப்பூர் பயணம் ..லூஸ்மோகனின் கோயம்பேடு பயணம்
-- ஜாலிக்கு எழுதினால், 'என்ன கொழுப்பு' என்று பாய்வோம் நாங்கள் !
அன்புமணியின் அரசியல் சாதனை, பெருமை பேசுவோம் நாங்கள் !
தார் பூச்சு ..தில்லி ..ஆங்கிலப்பள்ளி ..என்ன இப்படி என்றால்
ஐயோ, ஊடக வன்முறை என்று கூப்பாடு போடுவோம் நாங்கள் !
பின்குறிப்பு:
இது ஒரு ஜாலி (ஜல்லி அல்ல!) கவிதை(யா?) முயற்சி !
மேலும், இது Secularism குறித்த கவிதையும் அல்ல :)
குறிவைத்து எழுதவில்லை என்றும் சொல்ல முடியவில்லை !
ஆனால், நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை.
படித்து விட்டு மறந்து விடவும் :)
5 மறுமொழிகள்:
//டாக்டர் அய்யாவையும், சின்ன அய்யாவையும் விமர்சித்து இந்த பதிவை இட்ட விமர்சகனும், பின்னூட்டத்தில் அவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் அறிவுக்கொழுந்துகளும் பார்ப்பனர்கள் என்பது சொல்லாமலே தெரிகிறது.//
மிகச் சரியாக சொன்னீர்கள். தமிழ், தமிழ் என்று கூறுவோராலேயே அந்தப் பண்பாட்டைக் காக்க முடியவில்லை. எனவே அந்த நீசமொழி கலாச்சாரம் இப்போதைக்கு தேவையில்லை என்ற கருத்தை "தின .....(அசிங்கம்)" போன்ற பத்திரிக்கைகள் மூலம் அந்நிய பார்பனர்கள் பரப்பி வருகிறார்கள். அந்த நச்சுக்கருத்துக்கு தமிழர்களில் சிலர் மானமிழந்து பலியாகி வருவதுதான் வேதனை.
visit: http://vimarsagan.blogspot.com/2005/07/blog-post_29.html
பாலா உங்கள் கவிதை மிகவும் அருமை.. (என் கவிதை இலக்கணப்படி இது கவிதைதான்).. இதற்கு மேல் கருத்து எதுவும் சொல்ல கூடாதென என் செக்கூலரிஸ்ட் மனம் தடுக்கிறது... மென்மேலும் இது மாதிரி பல கவிதைகளை எழுதி முத்தமிழறிஞர் கையால் பரிசு வாங்க வாழ்த்துக்கள்.
பாலா,
வாருங்கள், நீங்கள், நான், மாயவரத்தான், முகமூடி, டோண்டு என எல்லாம் ஒரே குரூப்பாக இறங்குவோம். நமது பிராமனம் தவிர்த்த எல்லா இனத்தையும் கன்னாபின்னா எனத் திட்டுவோம்!
mugamoodi,
pArAttukku nanRi :)
திராவிட அனானிமஸ்,
அரசியல்வாதிகளை குறித்த விமர்சனத்தில் எங்கு வந்தது ஜாதி ? மேலும், இது நகைச்சுவையாக எழுதப்பட்டது. நீங்கள் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் !
எ.அ.பாலா
//இது ஒரு ஜாலி (ஜல்லி அல்ல!) கவிதை(யா?) முயற்சி !
மேலும்//
கவிதை நகைச்சுவையாக உள்ளது, ஜாலியாகவே எடுத்துக்கொண்டேன்.
Post a Comment